சுவையான நிழல்

Children's Picture Book - Tamil

பலர் உழைக்காமல் ஒரே இரவில் நட்சத்திரங்களாக மாற விரும்புகிறார்கள்!


மீனு எல்லாவற்றையும் கண்மூடித்தனமாகத் தீர்மானிக்கிறாள், சோம்பேறி வேறு, ஆனால் காட்டின் பிரபலமான நபராக இருக்க விரும்புகிறாள். அவளின் கனவை நினைவாக்குவதற்கான வழிகளைப் பற்றி யோசித்தாள், ஆனால் அதற்கான வேலையைச் செய்யச் சோம்பலாக இருந்தாள்.

ஒரு நாள் வந்தது, அவளுடைய எண்ணங்கள் மாறியது ...

@2021, andbooks.in

  • Goodreads
  • Black Amazon Icon
  • Twitter
  • Bookbub