காற்றுப் பூவே

Tamil Romance Fiction

விக்ரமின் மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பித்த காதல் அவனைப் பல கட்டங்களில் தென்றலாய் வருடிச்சென்றது. ஆனால் வாழ்க்கையின் ஓட்டம் அவனது காதலை எட்டாக்கனியாக்கியது.

 

முப்பதுகளின் நடுவில் நின்றிருந்த அவன், வாழ்க்கையில் வசதிகளின் உச்சத்தை அடைந்திருந்தாலும், கார்த்திகாவையும், காதலையும் மறக்கமுடியாமல் தவித்தான். உறவுகளின் கேள்விகளுக்கு விடை சொல்லமுடியாமலும், நண்பர்கள் அவரவர் திருமணம் முடிக்க, மனதில் பயமும் கவ்வியது.


ஒரு சந்தர்ப்பத்தில் அவன் வாழ்வில் மீண்டும் அவள் வந்தாள், காதல் கனிந்ததா? விக்ரமின் எதார்த்தமான வாழ்க்கையில் பயணித்து, அவனுடைய கண்டதும் காதல், கனிந்ததா இல்லை கசந்ததா தெரிந்தது கொள்ளுங்கள்!

@2021, andbooks.in

  • Goodreads
  • Black Amazon Icon
  • Twitter
  • Bookbub